ஆழியின் ஆழ் மனதறியா
அலைகள்
சீற்றத்தால் தனதிருப்பைப்
புயலாய் மாற்ற
ஏதுமறியா முகில்
கருநிறமதை ஏதில்லாமல்
சுமையாய் சுமக்க
விண்ணருவி ஆர்ப்பரிக்க
நீரோடை நிலமெலாம்
இல்லமாக இருப்பிடமானதால்
நீர் நரம்பில்
குருதியின் கோடு
ஆதி்தனபால்
வாரம் நாலு கவி: ஆழியின்
previous post