வாரம் நாலு கவி: ஆஹா

by admin 3
10 views

ஆஹா…!
உன்னை
துடாத
சிறுவர்
இல்லை…!
மிக
குறைந்த
விலையில்
நீ…
எல்லோரும்
பல்வேறு
பந்தாட்டம்
விளையாடுவர்…
ஆனால்
அதை
விட்டு
விடுகின்றனர்…
இது
நமக்கு
உத்வேகம்
தரும்….!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!