இது வந்து..
அனுமன்
சஞ்சீவ மலை….!
ன
தூக்கிபது
நிச்சயமாக
அமானுஷ்யம்..!
பெர்மூடா
முக்கோணம்
அமானுஷ்யமே…
டைட்டானிக்
மூழ்கியதும்
அமானுஷ்யமே…
வானில்
பறக்கும்
தட்டுகள்….
எரிமலை
சுனாமி
அமானுஷ்யமே..
அமானுஷ்யம்
என்று
ஒன்று
இருக்கிறதா..?
இல்லை
இல்லவே…!
காதலே
இன்று
அமானுஷ்யம்..!
நாம்
போற்றுவோம்
மானுஷ்யம்…!!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: இது
previous post