வாரம் நாலு கவி: இந்த

by admin 3
6 views

இந்த பிறவிக்கு நான் அழுதேனா?
இப்படியொரு வாழ்வை நான் கேட்டேனா?
போகிற, வருகிறவனெல்லாம்
அடிக்கிறான், உதைக்கிறான் …
பொழுதுபோக்கு என்று சொல்லி வதைக்கிறான்
என்னை விட்டுடுங்க
என்றது பந்து.

“சோழா “புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!