வாரம் நாலு கவி: இன்னும்

by admin 3
11 views

இன்னும் என்ன மிச்சம்
பொன்னும் பொருளும் அல்ல
கோவணம் தானே மிச்சம்
கேவலம் ஆனான் விவசாயி
நியாயம்தானா நீ யோசி

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!