வாரம் நாலு கவி: இருண்ட

by admin 3
22 views

இருண்ட வானில் மின்னும்
மருண்ட விழிக்கு கண்ணாய்
சுருண்ட காலத்தின் சுடராய்
திரண்ட திறனின் திக்காய்
புரண்ட புன்னகையின் காரணியாய்

பாக்கியலட்சுமி

You may also like

Leave a Comment

error: Content is protected !!