இரு மனம்..!!
இரு மனம்
இணைவதை
திரும(ன) ணம்…!!
இரு
உடல்
ஒரே
உயிர்…!
திருமனத்தின்
இலக்கு
ஒரே
மனம்…!
திருமணத்தின்
அடிப்படை
காதல்
மட்டுமே…!
திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயக்க
படுவதில்லை…!
காதல்
இல்லாமல்
திரும(ன) ணம்
இல்லை…!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: இருமனம்
previous post