வாரம் நாலு கவி: இருளை

by admin 3
21 views

இருளை யாசகம் செய்ய
அவதரித்த ஒளிக் கரு
எண்ணிக்கைக்குள் தனித்துப்
பயணித்து
விண்ணுக்கு அழைப்பு விடுத்து
கண்சிமிட்டலால் மௌனமாகிய
ஒற்றைவிழி!


ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!