வாரம் நாலு கவி: இருளையும்

by admin 3
22 views

இருளையும் ஒளிரச்செய்தே
ஒளியினுள் இருட்டாக்கியதோ!
சோம்பலையும் சுகமெனவாக்கி
சுவிட்ச்க்குள் சுழலச்செய்தே
உடலுழைப்பிற்கு ஓய்வளித்து
உடலிளைப்பிற்காய் ஓடச்செய்கிறதே!!

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!