இருவது வயதில் மயக்கம்
விளைவு. காதல். பிறந்தது
முப்பது வயதில் மயக்கம்
மூத்த மகள் பிறந்தாள்
அறுவது வயதில் மயக்கம்
சுகர் பிபி பிறந்தது
எண்பது வயதில். மயக்கம்
மணந்து விட்டேன் மன்னை
மித்ரா சுதீன்
இருவது வயதில் மயக்கம்
விளைவு. காதல். பிறந்தது
முப்பது வயதில் மயக்கம்
மூத்த மகள் பிறந்தாள்
அறுவது வயதில் மயக்கம்
சுகர் பிபி பிறந்தது
எண்பது வயதில். மயக்கம்
மணந்து விட்டேன் மன்னை
மித்ரா சுதீன்