வாரம் நாலு கவி: இலைமேல்

by admin 3
18 views

இலைமேல் துளியாய்
மலர்மேல் திவலையாய்
உறைகையில் கட்டியாய்
சுவைக்கும் கூழாய்
ஆதவன் பார்வையில்
உருகவும் செய்யும்
பனியே! உடைபடுமுன்
மௌனங்கள் அழகே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!