வாரம் நாலு கவி: இல்லாததை

by admin 3
53 views

இல்லாததை எண்ணி உழன்று
இருப்போனின் இகழ்ச்சி தாங்கி
கைசேரா கனவுகளின் அழுத்தத்தில்
ஒருநொடி வீறிட்டெழும் உறுதியில்
உடைந்து நொறுங்கிடும் வறுமை
உயர்வின் உன்னத அஸ்திவாரமே!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!