இல்லாமல் இல்லை…!
தொல்லை
இன்றி
வாழ்கை
இல்லவே
இல்லை…!
சிலர்
தொல்லை
சகட்டு
மேனிக்கு
கொடுப்பார்கள்..
ஆனால்
எனக்கு
பிடிக்கும்
அன்பு
தொல்லை..!
தொல்லைகளை
நேரடியாக
சந்திக்க
தயாராக
இருக்கணும்..!
வேண்டும்
என்றே
தொல்லை
கொடுப்பவர்களை
புறக்கணியுங்கள்
அன்பு
தொல்லையையும்
சகஜமாக
எடுத்தல்
வேண்டும்..!
தொல்லை
இல்லாமல்
வாழ்க்கை
நிச்சயம்
இல்லை…!
தொல்லை
தொல்லை
சந்திப்போம்
மன
உறுதியுடன்..!
ஆர் சத்திய நாராயணன்