ஈரத்துணியால் இறுக்கப்பட்ட உதரம்
நீண்ட நாட்களாகத்
தொடரப்பட
எப்படிப் பெயரிடுவதெனச்
சிந்திக்கையில்
பட்டினிக்குச் சப்பாத்தானது
நோன்பு
இயற்கை தயாரிக்கும்
பாடத்திட்டத்தில்
மனிதனுக்குப் பாடம்
புகட்ட
இருபத்தொருநாள் முடக்கத்தால்
விழிபிதுங்கி
நோன்பால் நிரம்பின
வயிறுகள்
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: ஈரத்துணியால்
previous post