வாரம் நாலு கவி: உடன்

by admin 3
6 views

உடன் தொடர்வது
போலச் செய்வது
ஒரே நிறமானது
சிலநேரம் அச்சமூட்டுவது
ஒளிக்கேற்ப மாறுவது
மானிட நிழல்

வெயிலில் தெரிவது
நிழலின் அருமை
கைம்மாறு கருதாது
மரத்தின் நிழல்

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!