வாரம் நாலு கவி: உடலோடு

by admin 3
25 views

உடலோடு
தொடர்வது …
ஒளியிலே
பிறந்தது
கோடையில்
தேடுவது …..
குளிர்ச்சியின்
முகமிது
திரையிலே
ஒளிர்வது
தீண்டிட
ஒளிவது
நட்புக்கு
உவமையிது
நடிப்புக்கு
சான்றானது.
கனவுக்கு
துணையானது
களவுக்கு
இணையானது

சோழா” புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!