வாரம் நாலு கவி: உணவில்

by admin 3
4 views

உணவில் சைவம்
உள்ளத்தில் அசைவம்
களவில் சிந்தை
உளவியல் விந்தை
உண்பது அசைவம்
உள்ளத்தில் சைவம்
எதுவாயினும் அன்பு
ஏற்றலே தெம்பு

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!