வாரம் நாலு கவி: உன்

by admin 3
5 views

உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
முத்திரை குத்திய ஸ்டாம்பாக 
என் இதய வங்கியில்
சேமித்து வைத்த போது
கூட்டு வட்டி போட்டு
காதல் கணக்கு நிரம்பும்!!

                  

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!