உன் கைருசி எனக்கெட்டுமா
வேகத்தில் உனக்கு ஈடேது
தைரியத்தின் நகல் நீதானே
உன்போல் பொறுப்பு யாருக்குண்டென
சக்கரையில் தோய்த்து எடுத்து
சாயமேற்றிய வார்த்தைகளில்
ஒளிந்து கிடக்கிறது
மர்மப் புன்னகையோடு
தாயமுருட்டும் சகுனியின் சொக்கட்டான்கள்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: உன்
previous post