உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
தப்பில்லா எழுத்து கோபுரத்திலே
அளவோடு சேர்த்தால் சுவைக்கும்
அளவுக்கு அதிகமானால் பகைக்கும்
உப்புக்கு வரி உதவாது
தப்புக்கு வழி புரியாது
அளவோடு சேர்ப்போம் உப்பு
அளவை விஞ்சுதல் தப்பு
…பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: உப்பில்லாப்
previous post