வாரம் நாலு கவி: உயரம்

by admin 3
36 views

உயரம் என்றனுடன்
மனதில் தோன்றும் சித்திரம்!!
உயரதிற்கேற்ப குளுமையை
இளநீரில் வழங்கும் அற்புதம்!!
மெய்யுயர் பண்பை
விளக்கும் உயிர் உதாரணம்!!



-கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!