உயிர்களின் இயங்கு சக்தியாம்
சிறுநீரக வடிவில் அமைந்து
தாதுக்கள், வைட்டமின்கள், நாரெனச்
சத்துக்கள் அனைத்தும் தாங்கி
நிற்கும் பயறு இவன்
மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி
பெரிதன்றோ? நன்றாய் உண்டே
நோய்கள் வெல்வோம் வாரீர்!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: உயிர்களின்
previous post