உயிர் கொடுப்போம் …
இயற்கை. பொருட்கள் கழிய
இயற்கையே புதிதாய் பிறந்தது
செயற்கை பொருட்கள் சேர
மாசுப்பிறந்தது வாழ்வில் கலந்தது
செயற்கையான பொருட்களை குறைப்போம்
போகிக்கு. உயிர் கொடுப்போம்.
மித்ரா சுதீன்
உயிர் கொடுப்போம் …
இயற்கை. பொருட்கள் கழிய
இயற்கையே புதிதாய் பிறந்தது
செயற்கை பொருட்கள் சேர
மாசுப்பிறந்தது வாழ்வில் கலந்தது
செயற்கையான பொருட்களை குறைப்போம்
போகிக்கு. உயிர் கொடுப்போம்.
மித்ரா சுதீன்