உருவமிலா அருவம் மட்டுமா
அமானுஷ்யம்.. மாமனிதர் என்றொரு
போர்வையில் உலவும் உருவம்
தரித்தோர் போடும் பேயாட்டம்
அப்பப்பா என்னென்று சொல்ல..
போதை கலாச்சாரம் ஆடிடும்
கோரத் தாண்டவம்..மனிதனை
மனிதன் அழித்திடும் அவலங்கள்
அடுத்த நொடி நிச்சயமிலையெனின்
அருவம் போதுமே உருவமெதற்கு?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: உருவமிலா
previous post