வாரம் நாலு கவி: உறவும்

by admin 3
51 views

உறவும் ஊரும் ஒன்றாய் இணைந்தே 
உறவொன்றினை உருவாக்கிட ஒன்றாய் இணைத்தே
இருவேறு மனங்களை ஒருமனதாய் ஒன்றாக்கியே
இருமனமொத்தே ஒருமித்திட திருமணம் செய்வித்தே
இணைந்து வாழவே இணைத்து வைக்கின்றனர்
பிணைந்திருந்தே புனிதமாக்குவீர் திருமண பந்தமதை

*குமரியின்கவி*
*சந்திரனின்சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!