வாரம் நாலு கவி: உலகுக்கு

by admin 3
10 views

உலகுக்கு சோறிட
நினைத்து …
உழவுத்தொழிலை
விரும்பி ஏற்று …..
பயிரிட்டு விளைச்சலை
காண,
பாடுபட்ட விவசாயிக்கு
இன்று…
மிச்சம் ஆனது
வேதனையே….

“சோழா “புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!