வாரம் நாலு கவி: உள்ளத்து

by admin 3
42 views

உள்ளத்து எண்ணம்
திட்டமென வடிவுபெற
திட்டம் காரியமாகிட
காரியமும் கைகூட
வெற்றியைச் சுவைக்க
தேவை – துணிவு !

பி. தமிழ் முகில்

You may also like

Leave a Comment

error: Content is protected !!