வாரம் நாலு கவி: ஊசி

by admin 3
16 views

ஊசி  கொடுத்தால்தான் நூல்
கூட நுழைய வழியாம்….
பதமாய் நூலைப் புகுத்தி
பக்குவமாய்த் துணிகள் தைத்திடும்
ஊசி நூல் காட்டும்
உணர்வுகள் வாழ்வின் வழிகாட்டியன்றோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!