வாரம் நாலு கவி: ஊதித்

by admin 3
38 views

ஊதித் தள்ளும்
இலைகள் வீசும்
நச்சு புகைப்போர்
தாண்டி புகைதனை
சுவாசிப்போர் உடல்
நலனுக்கும் பகையே!

நா.பா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!