ஊறும் பண்டங்களின் காவலனாம்
இவன் அளவை கூடினால்
மட்டுமா குறையினும் இடரே…
உப்பிலா உணவு கொள்ளும்
அப்பன் அங்கே இருக்க
பேதை மனிதர் உப்பிலாப்
பண்டம் குப்பையிலே எனல்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றமன்றோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: ஊறும்
previous post