எங்கும் எதிலும் வேகம்
தவழும் நிலையில் வேகம்
விழுந்தும் எழுந்தும் நடக்கும்
நிலையிலும் எதையோ தேடி
ஓடும் வேகம் இலக்கின்றியே..
பதின்ம வயதிலோ விதிகள்
மீறும் அசுர வேகம்….
வாழவும் வேகம் முடித்துக்
கொள்ளவோ அதனினும் வேகம்
விவேகம் காப்போம் வேகத்தடையாய்…..
நாபா.மீரா
வாரம் நாலு கவி: எங்கும்
previous post