எங்கும் புரட்சி
எதிலும் நவீனம்
ரோபோவும், செயற்கை
நுண்ணறிவும் வீறுநடை
போட இயற்கையே
உஷார்..முத்தொழில்
கடவுளரும் படைத்தும்மை
விழுங்கிடுவர் ஜாக்கிரதை!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: எங்கும்
previous post
எங்கும் புரட்சி
எதிலும் நவீனம்
ரோபோவும், செயற்கை
நுண்ணறிவும் வீறுநடை
போட இயற்கையே
உஷார்..முத்தொழில்
கடவுளரும் படைத்தும்மை
விழுங்கிடுவர் ஜாக்கிரதை!
நாபா.மீரா