வாரம் நாலு கவி: எட்டாத

by admin 3
37 views

எட்டாத தொலைவில் இருந்து
மின்னும் நட்சத்திரம் போல, கையில்
கிட்டாமல் போகிறாயே பெண்ணே!
சிட்டாக உன்னைச் சுற்றி வருகிறேனே!
திட்டாமல் என்னை ஏற்றுக் கொள்வாயா?
தட்டாமல் தருகிறேன் காதலை..


— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!