எண்ணங்களை ஓவியமாகத் தீட்டும் தூரிகை
எழுத்துக்களில் புரட்சியைத் தூண்டும் விசை
படிப்போரின் விழிகளில் துடிக்கும் ஆயுதம்
சிந்தும் மையில் திருவிழாக் கோலங்கள்
பேனா முனையில் மறைந்திருக்கிறது கோபங்கள்
முத்தாய் சத்தாய் வடிக்கிறது பிழம்புகள்
ஹரிமாலா
வாரம் நாலு கவி: எண்ணங்களை
previous post