எதிர்காலம் இல்லை…
இழப்புகள் அது
உண்டு ஓராயிரம்
இழப்புக்கு இல்லை
வயதும் வரம்பும்
இழப்பு கொடுப்பது
வலியும் கண்ணீரும்
துணிந்து கடந்தால்
வாழ்கை உனக்கு
துவண்டுவிழுந்தாள் தேங்கிடந்தால்
வெற்றி இழப்பிற்கு
கவலை இழப்பு
மகிழ்வின் பிறப்பு
தோல்வியின் இழப்பே
வெற்றியின் பிறப்பு
ஒன்று இழக்க
ஒன்று கிடைக்கும்
இழப்பிற்கு. இடைவேளையுண்டு
மரணமது இல்லை
இழப்பை மட்டுமேபார்க்க
எதிர்காலமது இல்லை
மித்ரா சுதீன்