எந்நீரையும் தீநீராக்கும் தீரனுன்
மகிமை தெரிந்தே மருந்தறிந்தே
முத்தமிழ் முழங்கும் முண்டாசுக்கவியும் முக்கண்ணியிடத்தே முக்கண் நல்கும்
தெங்கை தேவையெனத் துதிபாடினானோ!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: எந்நீரையும்
previous post
எந்நீரையும் தீநீராக்கும் தீரனுன்
மகிமை தெரிந்தே மருந்தறிந்தே
முத்தமிழ் முழங்கும் முண்டாசுக்கவியும் முக்கண்ணியிடத்தே முக்கண் நல்கும்
தெங்கை தேவையெனத் துதிபாடினானோ!
புனிதா பார்த்திபன்