என்னை பிரதிபலிக்கும் வண்ண கண்ணாடியாக உன் கன்னம்…
நீ என்னில் கோபம் கொள்ளும் வேளையில் -அடர்சிவப்பு…..
நான் உன்னில் கோபம் கொள்ளும் வேளையில் – கருஞ்சிவப்பு….
நாம் மையல் கொள்ளும் வேளையில் தான் இளஞ்சிவப்பு…..
எப்படி பார்த்தாலும் என்
ஜொலிக்கும் கண்ணாடி உன் கன்னம்….
கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
வாரம் நாலு கவி: என்னை
previous post