என் தாத்தா பாட்டியின் மிச்சம் பெற்றோர்.
பெற்றோரின் மிச்சம்
நான்.
எந்தன் மிச்சம் என்
பிள்ளைகள்.
பிள்ளைகளின் மிச்சம் பேரன் பேத்திகள்.
மிச்சம் உச்சத்தில்
இருந்தால் உயர்வே.
வைரமணி
என் தாத்தா பாட்டியின் மிச்சம் பெற்றோர்.
பெற்றோரின் மிச்சம்
நான்.
எந்தன் மிச்சம் என்
பிள்ளைகள்.
பிள்ளைகளின் மிச்சம் பேரன் பேத்திகள்.
மிச்சம் உச்சத்தில்
இருந்தால் உயர்வே.
வைரமணி