என் சுயமரியாதை இழந்து கிடைக்குமெனில்
அன்பும் காதலும் உரிமையும் வேண்டாம்!
என் நடத்தைக்கு அன்றி கிடைக்குமெனில்
பணமும் பாசமும் நட்பும் வேண்டாம்!!
என் மரியாதை கெட்டுப் போகும் எனில்
உடலில் உயிரே தங்கிட வேண்டாம்!!
பூமலர்
என் சுயமரியாதை இழந்து கிடைக்குமெனில்
அன்பும் காதலும் உரிமையும் வேண்டாம்!
என் நடத்தைக்கு அன்றி கிடைக்குமெனில்
பணமும் பாசமும் நட்பும் வேண்டாம்!!
என் மரியாதை கெட்டுப் போகும் எனில்
உடலில் உயிரே தங்கிட வேண்டாம்!!
பூமலர்