வாரம் நாலு கவி: எலுமிச்சை

by admin 3
13 views

எலுமிச்சைவிற்று மிச்சமாகிய சொச்சத்தில்
பட்சணமேந்தி கச்சங்கட்டி கிழவன்வர
குச்சமாய் பண்ணியம் குவிந்துகிடந்தும்
எச்சிலூற ரசித்துண்ணும் பெயரன்செயலில்
பேருச்சத்திலேறியது வளர்ப்பும் உவகையும்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!