எல்லைகள் மீறிய நாகரிக
போதைதனில் தள்ளாடும் நவயுகக்
கலாச்சாரம் ஒருபுறம் ஆணுக்குப்
பெண் சரிநிகர் சமானமெனச்
சொன்ன புலவர் இன்றிருப்பின்
காலம் வரைந்த கோலந்தனில்
அழிவுநோக்கி நகரும் கற்பின்
நிலைகாணின் ஆவி துடிப்பரோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: எல்லைகள்
previous post