வாரம் நாலு கவி: ஏற்றம்

by admin 3
50 views

ஏற்றம் காண
எண்ணத்தை மாற்ற
ஏக்கத்தை போக்க
வறுமையில் உதவ
வருங்காலம் எதிர்நோக்க
துன்பத்தை ரசிக்க
துணிவதே துணிவு



கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!