ஒரு மழையிரவில் அவளை
பார்த்தேன்.. பிறைநிலாவாய் வெண்புன்னகை
சிந்தியவளின் நேத்திரங்களோ நேயத்தோடு
எனைப்பார்க்க.., அவளின் சுவாசத்தை
ஏந்திய மென்காற்று என்தேகத்தில்
நுழைந்து இளந்தென்றலாய் வீசியது..
புயல் காற்று வேகமாக
வீச மாயமானாள் வஞ்சனியவள்..
ஓர் நொடியில் சூறாவளிக்
காற்றாய் என்வாழ்வில் வந்துபோயிருந்தாள்…!
✍️அனுஷாடேவிட்.
வாரம் நாலு கவி: ஒரு
previous post