ஓ…!
அலமாரி
உடைகள்
உள்ள
பெட்டியல்ல….
அது
பணம்
உள்ளதும்
இல்லை….
அது
நகைப்
பெட்டியும்
அல்ல….
பின்
என்ன…?
கோயிலுக்கு
சமம்..!
ஆம்.
அதன்
பொக்கிஷம்
புத்தகம்…!
புத்தக
அலமாரி
சின்ன
பல்கலைக்கழகம்!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: ஓ
previous post
