ஓட்டைவீட்டில் பரிதியே வெளிச்சம்…
மழையே நீராடவும் குடிநீரும்…
கந்தலாடையின் நறுமணத்திரவியமே மண்வாசனை…
அரைவயிற்றுக் கஞ்சியே பேரமிர்தம்…
எந்நிலையிலும் இளமையில் கல்வி…
வறுமையின் எளிமை வடிவமிதே…!
✍அனுஷாடேவிட்
ஓட்டைவீட்டில் பரிதியே வெளிச்சம்…
மழையே நீராடவும் குடிநீரும்…
கந்தலாடையின் நறுமணத்திரவியமே மண்வாசனை…
அரைவயிற்றுக் கஞ்சியே பேரமிர்தம்…
எந்நிலையிலும் இளமையில் கல்வி…
வறுமையின் எளிமை வடிவமிதே…!
✍அனுஷாடேவிட்