வாரம் நாலு கவி : கட்டாயம்

by admin 3
81 views

கட்டாயம் தேவை
மன நோயளிகள்
மாற்று திறனாளிகள்….
சிறுவர்
சிறுமியர்
தாத்தா
பாட்டி..                 
விதவைகள்
பெண்கள்
என
எல்லோரையும்   
நாம்
தான்
அரவணைக்க
வேண்டும்..!          
ஆதரவு
இல்லாதவர்களை
அன்பு காட்டி        
அனைவரையும்
அரவணைத்து
காப்பாற்ற
வேண்டும்…!!        


         
ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!