கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு ..காணாமல் போன
நீர்நிலைகள் ஒருபுறம்.. மழை நீர்
சேகரிக்கும் தொட்டிகள் ஆங்காங்கே
வானம் பார்த்து ஏங்கித் தவிக்கும்
பூமிகள் இருக்க மேகங்களின் ஊற்றுக்கண் நீர்நிலைகள் தேடி அலையும் அவலம்
கேளீரோ? லேக்வியூ சாலை பதாகை
அய்யோ பாவம் ‘லேக்கைத்தான்’ காணோம்!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: கட்டிடங்கள்
previous post