கண்டும்
காணாமலும்.!
லட்சியம்
என்றால்
நமது
இலக்கு…!
அலட்சியம்
என்றால்
நாம்
ஒதுக்குவது…!!
முன்னோரை
அலட்சியம்
செய்ய
கூடாது…!!!
நண்பர்கள்
சொல்வதை
அலட்சியம்
செய்யலாகாது…!!!
பெற்றோரை
அலட்சியம்
செய்தால்
தவறு…!
உடல் நலம்
அலட்சியம்
கூடாது…!!
ஆணவம்
இருந்தால்
அலட்சியம்
வரும்…!!!
அலட்சியம்
நமது
பரம
எதிரி…!!!!
ஆர் சத்திய நாராயணன்.
வாரம் நாலு கவி: கண்டும்
previous post