கண்ணுக்கு தெரியா ஆயிரம் வண்ணங்கள்
பார்க்க முடியாத பலவித டிசைகள்
எது வேண்டும் ?யாருக்கு எது ?
கேள்விகளுக்கு இடம் இல்லை இங்கு
கிழித்து எறியவும் திருப்பிக்கொடுக்கவும் முடியாது
நமது வாழ்கை என்னும் ஆடையது.
மித்ரா சுதீன்.
