வாரம் நாலு கவி: கண்ணுக்குத்

by admin 3
16 views

கண்ணுக்குத் தெரியாமல்
ஆட்டுகிறது பூவுலகத்தை
இரவையும் பகலாக்கும்
மாயம் அறிந்தது
பெண்களின் கண்களூடும்
பாய்கிறதாம் மின்சாரம்

ஹரிமாலா
தஞ்சாவூர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!